Friday 15 January 2010

என் பதிவுக்கு.! எனது விளக்கம்.!


நான் பொங்கல் தினத்தில் பதிந்த பதிவில் தமிழில் சில அடிமட்ட வார்த்தைப் பியோகம் படுத்தியமைக்கு முதலில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எதோ ஒரு சினிமாவில் தனி மனிதனின் கோபம் என்று சொல்லும் பொழுது அதை ஆமோதிக்கும் நபர்கள் ஏன் வலைப்பூவில் தனிமனிதனின் கோபத்தை வெளிக்காட்டும் பொழுது ஏற்க மாறுகிறார்கள். அந்த பதிவில் எனது தனிப்பட்ட கோபத்தையே வெளிகட்டியுள்ளேன்.

“மேலும் படிக்க”

உலக மக்கள் தொகையில் ௦0.99 விழுக்காடு நம் தமிழ் மொழி பேசும் மக்கள். 66.06 மில்லியன் மக்கள் பேசும் மொழி இந்த உலகுக்கு நாகரிகத்தை சொல்லிகொடுத்த மொழி. பல வரலாற்றையும் பல சரித்திரங்களையும் கொண்ட மொழி. இப்படி இருக்கும் ஒரு தேசிய இனம். இப்பொழுது அடிமைப்பட்டுகிடப்பது ஏன்.! நீங்கள் சித்தித்தது உண்டா? உங்கள் இதயத்தில் கை வைத்து சொல்லுங்கள் ஒவ்வொருவரும் எங்கயோ எதுக்கோ அடிமைப்பட்டுத்தான் இருகிறிர்கள்.! சிலபேர் பதவிகளுக்கும், பலபேர் மேலைத்தேய கலாச்சாரத்துக்கும். அடுத்து உலகத்திலே ஒற்றுமை இல்லா இனம் என்று மார்தட்டிச் சொல்லுங்கள்.. ஏன்.. ஏன்.. இப்படி..! ஒரு விநாடி சிந்தித்தது உண்டா? இப்பொழுது நம் இனத்தின் அடையாளம் என்ன? இப்படி இருந்தோமானால் அடிப்பவன் அடிக்கத்தான் செய்வான் அடிவாங்குபவன் ??????????????? இப்படி இருந்தால் நிச்சயமா எத்தனை பெரியார் வந்தாலும் சரி எத்தனை பிரபாகரன் சரி உங்களை ம்ம்.. ம்ம்.. ம்ம்..

No comments:

Post a Comment