Wednesday, 13 January 2010

அவசரமானதும்..! அவசியமானதும்..!



தமிழர்களின் திரு நாளாம் தைப்பொங்கல். அப்படியா..! திங்கிறதுக்கு எதாவது கிடைக்குமா? இப்போதுள்ள தமிழன் இப்படிதான் கேட்டு அலையுறான். இலங்கையிலோ மஹிந்த சிந்தனையில அன்னதானம் போட்டுறான் சந்தோசபடுங்க அதில முதல் பந்தியில நம்ம தமிழன்தான் இருக்கானாம். தமிழ்நாட்டு தமிழனோ புரியாணிக்காக அலையுறான். வெளிநாடுகளில் உள்ள தமிழனோ எங்க ஓசில சாப்பாடு போறான்கள். சாப்பாடு சாமான்கள் குடுக்கிறான் என்று அலையுறான். ஐயோ கடவுளே நெஞ்சு பொறுக்கலையே..!

“மேலும் படிக்க”

^
^
^
^
சரி விசயத்துக்கு வருவம் தமிழர் திருநாள்,தமிழர் புது வருடப்பிறப்பு இது உங்க கலாச்சாராம்,பண்பாடு, மறக்கலாமா? நீங்கள் எந்த மதத்திலையும் இருங்க நான் அதைப்பற்றி சொல்லவரவில்லை. பொங்கல்,வருடப்பிறப்பு மதம் சார்பானது அல்ல இனம் சார்பானது. ஆகவே தமிழர் திரு நாளை எல்லோரும் இணைந்து மற்ற இனங்களுக்கிடையே நல்ல நட்புறவு கொண்டு சிறப்பாக கொண்டாடுவோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். கடந்த ஆண்டு தமிழர்களுக்கு கசப்பான ஆண்டாக அமைந்தது . வரும் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய ஆண்டவனை வேண்டிகொள்வோம். உலகில் உள்ள எல்லா தமிழனுக்கும் வருட பிறப்பு,தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

நான் மேலே எழுதியவை....
தொப்பி அளவாக இருந்தால் யார் வேணுன்னாலும் போட்டுங்குங்க
யார் மனதும் காயப்படும் படியாக இருந்தால் மன்னிக்கவும். உங்கள் கருத்துகள் எதிபர்க்கடுகின்றன..




2 comments:

  1. அருமையான கருதுக்கள்....


    இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

    ReplyDelete
  2. இப்படி எழுதுவதை தவிக்கவும் .
    உன்னின மக்களை இழிவுபடுத்தும் கருத்துக்களை எழுதுவதை தவிர்க்கவும். மாற்றத்துக்கான வழிகளை எழுதவும்

    ReplyDelete