பிளாக்கர்ல் என்னுடைய புலம்பல்களை பதியவந்திருகிறேன்.. உங்களுக்கு நேரம் இருந்தால் என்னுடைய புலம்பல்களையும் பார்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன் உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறேன்
என்னைப்பற்றி.. சொல்வதற்கு ஒன்றும் இல்ல
My heart know it's own sorrow. எனது துக்கத்தை எனது இதயம்தான் அறியும். ரூம் போட்டு ஜோசிச்சு பார்த்தேன் "நான் யார்? என்னைப்பற்றி என்ன சொல்ல இதற்கான விடைதான் இன்னும் கிடைக்கவில்லை எனக்குள்ளே என்னை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன் தேடல் தொடர்கிறது... பல தேடல்களோடு.. இப் பிரபஞத்தில்.. தன்னைத்தானே புகழ்கிறவன் முட்டாள்.
தங்கள் வருகைக்கு வாழ்த்துக்கள், வாழ்க வளர்க ! ; - என்றும் நட்புடன்.
ReplyDeleteதங்கள் செட்டிங்க்ஸ் - இல் ஸ்பெல் செஅக் ஐ எடுத்து விடுங்கள், அனைவருக்கும் மிட பின்னோடமிட சுலபமாக இருக்கும். நன்றி , வாழ்க நலமுடன்.
ReplyDeleteதங்கள் செட்டிங்க்ஸ் - இல் ஸ்பெல் செக் - ஐ எடுத்து விடுங்கள், பின்னோடேட்டமிட அது வசதியாக இருக்கும், நன்றி வாழ்க நலமுடன்.
ReplyDelete