Thursday 11 March 2010

கொஞ்சம் இருங்க.. புதுசா கையடக்க தொலைபேசி (கைபேசி) வாங்க போறிங்களா..?



முதல் முறையாக மலரில் தொழில் நுட்பம் பதிவு. தொழில் நுட்ப பதிவாளர்களின் கோட் பாதர் பிகேபியின் வழியில்.. தொழில் நுட்பம் என்பது கடல் போன்றது அதில் விழும் ஒரு மழைத்துளியாக என் பதிவும் இருக்கட்டுமே ..
“மேலும் படிக்க”



கையடக்க தொலைபேசி இது இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத ஒரு சாதனமாக உள்ளது. அப்படி இருக்கும் பொழுது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒருகடையில போய் கைபேசி வாங்கமுடியுமா? ஏன் ஒரு துணைவியை தேடும் ஒரு நபரே யாதகம்,சாஸ்திரம் என்று இருக்கும் பொழுது மனைவியை விட நெருக்கமாக இருக்கும் கைபேசியை சாதாரணமாக வாங்கி விட முடியுமா என்ன.. அதற்காகத்தான் இந்த இணையத்தளம். புதுப் புது கைபேசிகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றது எல்லா வகை கைபேசிகளும் ஒரே தளத்தில் அதன் சிறப்புகள், பவனையாளர்களின் கருத்துக்கள் என பல பல இந்த பக்கத்துக்கு போய்த்தான் பாருங்களேன்..

click
http://www.gsmarena.com/







3 comments:

  1. நல்ல தளம் மலர். இனிமேல் ஏதாவது மொபைல் வாங்கும் போது நிச்சயம் இந்த தளம் செல்வேன்.

    ReplyDelete
  2. நன்றி துஷி. :)

    ReplyDelete
  3. :::::நன்றி:::: sasi, m-oli உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete