Thursday, 22 December 2011


இப்படியும் படம் வரைய முடியுமா? 


நம்மட பெண்டுகள் 8 புள்ளி 16 புள்ளி 28 புள்ளி கோலம் போடவே கஷ்டபடுதுகள் இந்த பையன பாருங்க அசால்டா 3.2 மில்லியன் புள்ளிகள் வைத்து ஒரு படமே வரஞ்சு இருக்கான் 210 மணித்தியாலத்தில 3.2million புள்ளிகள் வைத்து ஒரு படம் வரையப்பட்டிருக்கு உண்மையிலே ஆச்சரியம்தான் 

Hero from Miguel Endara on Vimeo.


Friday, 2 September 2011

ஒரு விபச்சாரியின் கல்லறை வாசகம்






உன் பசிக்கு தீனி போட்டு
என் பசி போக்கினேன் 
இன்று உடல் பசியுமில்லை 
உணவுப் பசியுமில்லை 
நிம்மதியாய் தூங்குகிறேன்.!

 “மேலும் படிக்க”


Sunday, 17 April 2011

இந்த மண் எங்களின் சொந்தமண்

இந்த மண் எங்களின் சொந்தமண் நீர் வளம் உண்டு நில வளம் உண்டு நிம்மதி ஒன்றுதான் ...............???
பயண அனுபவம்
முதல் தடவையாக பூ நகரி விசிட்
குழந்தையின் வடிவில் இறைவனைக் காண்கிறோம்

இரு இதயங்களின் சங்கமம்

 மேலும் படிக்க

Friday, 25 February 2011

கணனிகளுக்கான சுருக்க எழுத்துக்களுக்கான விரிவாக்கம்

கணனிகளுக்கான சுருக்க எழுத்துக்களுக்கான விரிவாக்கம் உதரணத்துக்கு USB என்பதன் விரிவாக்கம் Universal Serial Bus என்பதாகும் இப்படி பல நமக்கு தெரியாத சுருக்கேளுத்துக்கள்
            “மேலும் படிக்க” .

Wednesday, 23 February 2011

வணக்கம் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு..


வணக்கம்..!! சில காரண காரியங்களுக்காக பதிவுகளை பதியாமல் இருந்தமைக்கு வருந்துகிறேன்.. மீண்டும் புதுப் உற்சாகத்துடன் உங்கள் முன் என்மனதில் பட்டத்தை, படித்தவை, பார்த்தவை, கேட்டவற்றை, உள்ளது உள்ளபடியே சொல்ல விரும்பிகிறேன் வரும் வாரங்களிலே ஒரு நல்ல பதிவுடன்... >>>>>>>>>>>>>>>>>>>>நன்றி<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<