ஏய் சர்வதேசமே..! ஏன் புத்தரைப்போல் கண்களைமுடி தியானத்தில் இருக்கிறாய். கண்ணை திறந்து பார். பாதையில் செல்லும் பார்வை இழந்தவராய் நிக்கிறோம்... நாங்கள் செய்த தவறுதான் என்ன? எங்கள் உரிமைகளை நாங்கள் பெற்று பாட்டன் முப்பாட்டன் நிலத்தில் சுகந்திரமாக வாழ நினைத்தது தவறா?
நாங்களும் மனிதர்கள் தானே
இவர்களின் எதிர்காலம்.........?
நான் தமிழச்சியாக பிறந்ததுதான் தவறா?
ஐயோ கடவுளே.! என் இந்த குழந்தையை இங்கே பிறக்கவைத்தாய்?
என்னைப்பற்றி.. சொல்வதற்கு ஒன்றும் இல்ல
My heart know it's own sorrow. எனது துக்கத்தை எனது இதயம்தான் அறியும். ரூம் போட்டு ஜோசிச்சு பார்த்தேன் "நான் யார்? என்னைப்பற்றி என்ன சொல்ல இதற்கான விடைதான் இன்னும் கிடைக்கவில்லை எனக்குள்ளே என்னை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன் தேடல் தொடர்கிறது... பல தேடல்களோடு.. இப் பிரபஞத்தில்.. தன்னைத்தானே புகழ்கிறவன் முட்டாள்.
ஐயோ கடவுளே.! என் இந்த குழந்தையை இங்கே பிறக்கவைத்தாய்?
ReplyDeleteஏன் புத்தரைப்போல் கண்களைமுடி தியானத்தில் இருக்கிறாய். கண்ணை திறந்து பார்.
அருமை