ஒருவர் விரும்பினால் ஒருதலைக் காதல்.!
இருவர் விரும்பினால் உண்மையான காதல்.!
தேகத்தை விரும்பினால் காமக் காதல்.!
உள்ளத்தை விரும்பினால் உயர்ந்த காதல்.!
கணவன் இருக்க மாற்றானை விரும்பினால் கள்ளக் காதல்.!
சொல்லாமல் இருப்பது பயந்த காதல்.!
பேசாமல் பழகினால் மௌனக் காதல்.!
பிரிந்து போவது சோகக் காதல்.!
ஒருயிராய் வாழ்வது உயந்த காதல்.!
விட்டுக் கொடுப்பது தியாகக் காதல்.!
தொடாமல் பழகினால் சைவக் காதல்.!
தொட்டுப் பழகினால் அசைவக் காதல்.!
உயிரையே கொடுப்பது தெய்வீக காதல்.!
நீயின்றி நானில்லை ஆத்மார்த்த காதல்.!
கணனியில் தொடர்வது கண்ணில்லாக் காதல்.!
கடிதத்தில் தொடர்வது கண்காணக் காதல்.!
சிரத்தை வருத்துவது குருட்டுக் காதல்.!
அளவோடு இருப்பது அறிவுக் காதல்.!
தற்கொலை செய்வது முட்டாள் காதல்.!
வாழ்த்து காட்டுவது வைராக்கியக் காதல்.!
நன்றி
தென்றல்

வகைவகையாய் காதல் அருமை!!
ReplyDelete'நந்தலாலா' இணைய இதழ்
www.nanthalaalaa.blogspot.com
விதவிதமான காதல், எனக்கு பிடித்தது வைராக்கியக்காதல் -syed
ReplyDelete