இது என் எண்ணங்களோடு உரசியது அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நன்றி.
பிறப்பு.!
இறப்பின் ஆரம்பம்.
இளமை.!
முதுமையை தொடும் வரை.
அழகு.!
முகச்சுருக்கம் விழும்வரை.
அம்மா.!
இவ்வுலகில் "அன்பு" இருக்கும் வரை.
அப்பா.!
நான் இவ்வுலகில் இருக்கும் வரை.
“மேலும் படிக்க”
நான்.!
என்னை நான் கண்ணாடியில் பார்க்கும் வரை.
கேள்வி.!
விடை கிடைக்கும் வரை.
காதல்.!
........... silint இதுவரைக்கும் எதுவும் தெரியல..
தெரிந்தால் இனிவரும் பதிவில் சொல்கிறேன்.
நட்பு.!
............ கற்பை போன்றதாம் so no commentes
நண்பி.!
காதலியாகாமல் இருக்கும் வரை.!
ஈழம்.!
அது தமிழ் தாயின் கனவு (கண்டிப்பாய் என்றோ ஒருநாள் நனவாகும்).
தமிழ்.!
அது என் சுவாசம்.
english (ஆங்கிலம்).!
ficker மாட்டும் வரைக்கும்.
வாள் ஏந்திய சிங்கமும்.!
சிரிக்கிறது தமிழனை பார்த்து.
தமிழர் கைகள்(உறவு) வலுவானால்
சிங்கம் கூட பயந்தோடும்.
பிரபாகரன்.!
அது எங்க குல சாமி.
அன்றைய கியுபாவிற்கு ஒரு சே குவேரா..
இன்றைய தமிழீழத்துக்கு ஒரு பிரபாகரன்.
தோல்விகள் இல்லாமல்
வெற்றியின் சரித்திரம் எழுதப்படுவதில்லை.
இன்னா !! கோவம் !! நல்லாத் தானே கீது !! அப்பால இன்னாத்துக்கு கீச்சி போடணும் ? சூப்பர் !!
ReplyDeleteஇப்போ !! தாம்பா, எனுக்கு நாபகம் வருது உங்களுக்கு மொத கருத்து போட்டது நானு தாம்பா !! அதாவது , பதிவு போடப் போறேன் இன்னு ஒரு வணக்கம் போட்ட போட்டாவ போட்டீங்களே !! அதுக்கு பதிலு குட்து போட்டேம்பா !!
ReplyDeleteஅப்பால , தான் இது மேரி ஆயிப் பூட்டேன் ,( டவுசர் பாண்டியா ) இப்போ அத்த லாக் பண்ணி உட்டேம்பா !! அதான் எங்கியோ பாத்தா மேரி கீதே இன்னு ரோசன பண்ணி பாத்தேன் இப்ப தான் நாபகம் வந்துது . பாலோயரா சேந்ததுக்கு டாங்க்ஸ் !! இனி மேட்டு அடிக்கடி வரேன் !!
உன்னும் கூட அந்த வேர்டு வெரிபிகேசன எட்து உடலியா ? பதிலு குடுக்க கஷ்டமா கீது !! எனுக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் தான் !!
ReplyDeleteஉங்க கருத்துக்கு தேங்க்ஸ் பாண்டிய..
ReplyDeleteநல்லாயிருக்கு உங்க கவிதை. அன்பு, ஏக்கம் இவற்றின் மொத்த வெளிப்பாடு. பாலோயர் ஆனதற்கு நன்றி மலர்.
ReplyDeleteமிகவும் நன்றாக இருக்கிறது!
ReplyDeletepriya, vels உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.. நன்றி..
ReplyDelete